🔥 சேராபீன்கள்
இவர்கள் வானுலகில் இருக்கும் ஜீவிகள்.
சேராபீன் எனும் வார்த்தைஒரு எபிரேய வார்த்தை.
அதன் அர்த்தம் :
எரிகிறவர்கள் / நெருப்பு போன்றவர்கள்.
கடவுளின் பரிசுத்த சந்நிதியில் காணப்படும் இவர்கள்....
ஆறு இறக்கைகள் உடைய வானுலக உயிர்களாக
தங்களை மறைத்து கொண்டு,
கடவுளுடைய பரிசுத்தத்தை மட்டுமே அறிவித்து,
அவரைத் தொழுது,
ஏசாயாவின் தரிசனத்தில், அவருடைய, (மனிதனுடைய) அக சுத்திகரிப்பு பணியில் பங்காற்றிய விவரம் அறிய முடிகிறது.
📖 ஏசாயா 6:1–7

0 Comments