Ad Code

இயேசு என்று பெயரிடுங்கள் பாடல்



இயேசு என்று பெயரிடுங்கள்  
ஏனெனில் பாவம் நீக்கி இரட்சிப்பவர் அவர்

1.உன்னத ஆவி உலகினில் இறங்கி
  கன்னியாம் மரியிடமாய் நிழலிட 
  கர்த்தரே அவதரித்தார்

2. விண்ணை வெறுத்து இம்மானுவேலன்
  தன்னையே தாழ்த்தினோராய் தயாபரன்
  மண்ணிலே அவதரித்தார்

3.சாந்தம் மனத்தாழ்மை இலங்கிடும் இயேசுவின்
  இன்பம் நுகம் சுமப்போம் இதயத்தில்
  இயேசுவை தரித்துக் கொள்வோம்

4.நோய்பிணி பேய்பிற யாவும் அழிக்கும்
  சாய்ந்திளைப் பாறிடுவோம் அவர் நாமத்தில்
   வாய் திறந் தார்ப்பரிப்போம்.

Post a Comment

0 Comments