Ad Code

வெளிச்சத்தின் பிள்ளைகள் | Children of Light

வெளிச்சத்தின் பிள்ளைகள்

எபேசியர் 5.8

1. நற்கனி கொடுப்பவர்கள்
எபேசியர் 5.9
 1 தெசலோனி 5. 4 -8
(ஆவிக்குரிய வாழ்வில் திரும்ப பாவ இருளில் விழாத படிக்கு தெளிவு & கனி கொடுக்கும் வாழ்வு)
1 பேதுரு 5.8
எபேசியர் 2.2

Life of Joseph : ஆதி 39: 7 - 23
(பாவமில்லா வாழ்வு)

2. நற்கிரியை செய்பவர்கள்
மத்தேயு 5. 14 - 16

Life of Joseph : ஆதி 40: 1 - 23, 41: 1- 57
(அதிகாரிகள், பார்வோனுக்கு உதவும் குணம்)

 3. நல் ஐக்கியமுள்ளவர்கள்
1 யோவான் 1.7
1 யோவான் 4.21

Life of Joseph: ஆதி 45: 1 - 5, 50: 15- 21

தானியேல் 12.3
Life History: இருண்ட கண்டத்தில் ஒளி வீசுய டேவிட் லிவங்ஸ்டன் மிஷனேரி.. 

எனக்கன்பானவர்களே, 
நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கிறதா?

God's Light
Children of Light



Post a Comment

0 Comments