வேத ஆராய்ச்சி வல்லுனரான, நம் திருநெல்வேலி மறைமாவட்ட பேராயர் மகா கனம். பர்னபாஸ் ஐயா அவர்கள் கொடுத்த 2022 புத்தாண்டு சட்டவாக்கிய செய்தி மிக நேர்த்தியாக அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. வேதத்தின் வரலாற்றுப் பின்னணியோடு, இறை மக்களின் நடைமுறை வாழ்வியல் கருத்துக்களோடு உள்ளது. இதை டவுன்லோட் செய்து முழுவதும் வாசிக்க கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
0 Comments