Ad Code

Important Levels for Human's Health | மருத்துவ குறியீட்டு அளவுகள்


ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான மருத்துவ குறியீட்டு அளவுகள்
    
1. இரத்த அழுத்தம்: 120/80

2. துடிப்பு: 70 - 100
 
3. வெப்பநிலை: 36.8 - 37

4. சுவாசம்: 12-16

5. ஹீமோகுளோபின்: ஆண்கள் (13.50-18)
                         பெண்கள் ( 11.50 - 16 )
 
6. கொலஸ்ட்ரால்: 130 - 200

7. பொட்டாசியம்: 3.50 - 5

8. சோடியம்: 135 - 145
 
9. ட்ரைகிளிசரைடுகள்: 220

10. உடலில் உள்ள இரத்தத்தின் அளவு: 5-6 லிட்டர்

11. சர்க்கரை: குழந்தைகளுக்கு 70-130
                பெரியவர்கள்: 70 - 115

12. இரும்பு: 8-15 மி.கி

13. வெள்ளை இரத்த அணுக்கள்: 4000 - 11000

14. பிளேட்லெட்டுகள்: 150,000 - 400,000
 
15. இரத்த சிவப்பணுக்கள்: 4.50 - 6 மில்லியன்..

16. கால்சியம்: 8.6 - 10.3 mg/dL

17. வைட்டமின் D3: 20 - 50 ng/ml (ஒரு மில்லிலிட்டருக்கு நானோகிராம்கள்.

18. வைட்டமின் B12: 200 - 900 pg/ml

Post a Comment

0 Comments