CSI திருநெல்வேலி திருமண்டலம், மஞ்சுவிளை சேகரத்தின் தூய பவுலின் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்கது. இப்புதிய ஆலயம், இந்த கிராமத்தில் சபை உருவாக காரணமாக இருந்த திரு. ஆபிரகாம் அவர்களின் கொள்ளு பேரனாகிய பொறியாளர் திரு. ஜேம்ஸ் கிங்ஸ்லி அவர்களின் வடிவமைப்பில், சபை மக்களின் கூட்டுமுயற்சியால் கட்டப்பட்டது.
0 Comments