Ad Code

2023 சட்டவாக்கியம் | CSI Thoothukudi Nazareth Diocesan Law-Verse 2023

இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின்
இன்ப நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!!!

சி.எஸ்.ஐ தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சட்டவாக்கியம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவது மரபாகும். அவ்விதமாக 2023 ஆம் ஆண்டிற்கான சட்டவாக்கியம் வெளிவந்துள்ளது.

ஏசாயா 41:10 (OV) 
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன், நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். 

எசாயா 41:10 (CTV)
அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன். 

Post a Comment

0 Comments