Ad Code

2023 சட்டவாக்கியம் | CSI Tirunelveli Diocesan Law-Verse 2023

இறைமைந்தன் இயேசு கிறிஸ்துவின்
இன்ப நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்!!!

திருநெல்வேலி திருமண்டலத்தின் சட்டவாக்கியம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவது மரபாகும். அவ்விதமாக 2023 ஆம் ஆண்டிற்கான சட்டவாக்கியம் இந்த மாத (அக்டோபர் 2022) நற்போதக இதழில் வெளிவந்துள்ளது. click here to download சட்டவாக்கிய வீடியோ

வெளி 3.18 பின் (OV) 
இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். வெளிப்படுத்தல் 3.8(பி)

வெளி 3.18 பின் (CTV)
இதோ, எவராலும் பூட்ட முடியாத கதவை நான் உனக்குமுன் திறந்து வைத்திருக்கிறேன்.

Post a Comment

1 Comments

Anonymous said…
Super