இறைஇயேசுவில் பிரியமானவர்களே, அன்பின் வாழ்த்துகள். டிசம்பர் 3, 2022 அன்று ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற கிறிஸ்துமஸ் கால மேயேகோ (MEYEGO) வேதாகம தேர்வில் பங்குபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். இந்த PDF இல், சரியான விடைகளை எழுதியவர்கள் மற்றும் குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசு பெற்றவர்கள் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பரிசுகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும். அதை டவுன்லோட் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Click here to download pdf Winners List 2022
Acknowledgement
Meyego Bible Quiz
0 Comments