1) கணவனுக்கு கீரிடமாக இருக்க வேண்டும் - நீதி 12-4
2) கணவன் மனைவியை குறித்து சாட்சி (குணசாலி) கொடுக்க வேண்டும் - நீதி 31-29
3) கணவன் உடன் சண்டை போட கூடாது - நீதி 21-19
4) கணவன் மேல் கோபபடக்கூடாது - நீதி 21-19
5) கணவனுக்கு கீழ்படிய வேண்டும் - கொ 3-18
6) கணவனுக்கு தீமை செய்யக்கூடாது - நீதி 31:12
7) கணவன் மேல் அதிகாரம் செலுத்த கூடாது - 1 தீமோ 2:12
8) கணவனுக்கு எலும்புருக்கியாக இருக்க கூடாது - நீதி 12:4
9) கணவன் துக்கம் மனைவி மூலம் நீங்க வேண்டும் - ஆதி 24:67
10) கணவன் மனைவி நடக்கையை பார்த்து இரட்சிக்கபட வேண்டும் - 1 பேது 3:1
11) கணவனிடத்தில் பயபக்தியாக இருக்க வேண்டும் - எபேசு 5:33
12) கணவன், பிள்ளைகளுக்கு ருசியாக சமைத்து போட வேண்டும் - ஆதி 27:9
13) ஒரு மனமாய் இருக்க வேண்டும் - மத் 18:19
14) வீட்டை கட்ட வேண்டும் - நீதி 14:1
15) அதிகாலையில் எழும்ப வேண்டும் - நீதி 31:15
16) சாந்த குணத்தை வெளிப்படுத்த வேண்டும் - 1 பேது 3:4
17) அடக்கம், அமைதல் காணப்பட வேண்டும் - 1 தீமோ 2-11,12
18) சரியாக வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் - (ரெபேக்காள் 10 ஒட்டகங்களுக்கு கிணற்றில் இருந்து தணணீர் வார்த்து அவைகளின் தாகத்தை தீர்த்தாள். ஒட்டகம் தண்ணீர் அதிகம் குடிக்கும் -ஆதி 24:10,19) (சாராள் வயதான காலத்தில் 3 படி மாவு பிசைந்து அப்பம் சுட்டாள் - ஆதி 18:6)
0 Comments