"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்.
இன்றைய நாளுக்கான சேகரம்:
சாந்தி நகர் சேகரம்
(மத்திப சபைமன்றம்)
சபைகள் (3)
கிறிஸ்து ஆலயம், சாந்திநகர்
கிறிஸ்து ஆலயம், வருசப்பத்து
கிறிஸ்து ஆலயம், கிருபாநகர்
சேகரத் தலைவர்:
அருள்திரு.T.P.சுவாமிதாஸ் (திருமண்டல உபதலைவர்)
இறையியல் பயின்ற சபை ஊழியர்:
திரு.அப்ஸ்டன் அழகுராஜ்
திரு. சீகன் சாலமோன் ஜெபசிங்
இதர சபை ஊழியர்கள்:
திரு.குமார்
பள்ளிக்கூடங்கள்:
TDTA தொடக்க பள்ளி
CSI கிறிஸ்து ஆலயம் ஆங்கில பள்ளி
குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 450 குடும்பங்கள்
தற்போதைய விண்ணப்பங்கள்:
சேகரத்தின் மூன்று சபைகளில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும், இறை மக்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.
- www.meyego.in
0 Comments