Ad Code

திருநெல்வேலி சந்திப்பு சேகரம் • தினமும் திருச்சபைக்காக - 64 (5/4/2023) Tirunelveli Junction Pastorate CSI Tirunelveli Diocese


"தினமும் திருச்சபைக்காக" என்ற தின ஜெபத்தொடரில் பங்கெடுத்து, சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டலத்திற்காக ஜெபிக்கின்ற உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள். 

இன்றைய நாளுக்கான சேகரம்:
திருநெல்வேலி சந்திப்பு சேகரம்
(வடமேற்கு சபைமன்றம்)
 
சபைகள் 
பரிசுத்த பேதுரு ஆலயம் திருநெல்வேலி ஜங்ஷன் (சிந்து பூந்துறை),
மறுரூப ஆலயம் சி என் கிராமம்.
கிறிஸ்து ஆலயம் ரயில்வே காலனி
சாஃப்டர் சிற்றாலயம். 

சேகர தலைவர். Rev.J. ஏசாயா ராஜா சிங். 

இறையியல் பயின்ற சபை ஊழியர்கள்: திரு.A.ஏசுமணி, 
திரு.D. டேனியல். 

இதர சபை ஊழியர்கள்: 
திரு.D. காபிரியேல், 
திரு.T.G. சௌந்தர்ராஜன். 

பள்ளிக்கூடங்கள். 
STC கிளை நடுநிலைப்பள்ளி, 
STC கிளை ஆரம்பப்பள்ளி, 
சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி.  

குடும்பங்கள் எண்ணிக்கை:
சுமார் 250. 

தற்போதைய விண்ணப்பங்கள்: சேகர ஊழியத்தின் வளர்ச்சிக்காக மற்றும் சபை மக்களின் நன்மைக்காக ஜெபிப்போம்.
கிறிஸ்துவின் பாதையில் வளர்ந்து பெருக கருத்துடன் ஜெபிப்போம். இறையாசி நம்மோடிருப்பதாக.

- www.meyego.in

Post a Comment

0 Comments