Ad Code

வேதாகமத்தில் காசா • Gaza in the Bible

காசா - கானானியர் இருந்த இடம் (ஆதி.10:19). 

பெலிஸ்தரின் 5 பட்டணங்களில் ஒன்று - காசா (1சா.6:17) (யோசு.13:3) 

காசாவில் - ஏனாக்கியர் இருந்தனர் (யோசு.11:22) 

காசா - யூதா புத்திரருக்கு கிடைத்தது (யோசு.15:47) (நியா.1:18) 

சிம்சோன் காசாவில் வேசியோடிருந்தான். (நியா.16:1) 

காசாவை - எசேக்கியா வென்றான் (2ரா.18:8) 

காசா - தண்டிக்கப்படும் (எரே.25:20) 

காசாவில் - கர்த்தருடைய தூதன் பிலிப்புவை ஏவினார். (அப்.8:26)

Post a Comment

0 Comments