Jesus' Lineage: The Prophetic Generation
உபாகமம் 18.15
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
1. ஒத்துப்போகாத தலைமுறை (உலகத்தோடு)
Uncomprising Generation
தேவ ஆலயத்தை கள்ளர் குகையாக்க இயேசு கிறிஸ்து ஒத்துப் போகவில்லை.
2. பயமில்லாத தலைமுறை (பழிச்சொல்லுக்கு)
Fearless Generation
இயேசு கிறிஸ்து பொய்க் குற்ற சாட்டுகளால் மரணமடைய பயப்படவில்லை.
3. சீர்த்திருத்த தலைமுறை (தவறுகளை)
Reforming Generation
தேவ ஆலயத்தை சீர்த்திருத்தம் செய்த இயேசு கிறிஸ்து
"We are called to be a voice of voiceless people as representatives of God to stand firm; This is called that we are blessing for others."
0 Comments