மார்ச் 1: பூஜ்ஜியப் பாகுபாடு தினம்
மார்ச் 3: உலக வனவிலங்குகள் தினம்
மார்ச் 4: தேசிய பாதுகாப்பு தினம்
மார்ச் 8: சர்வதேச மகளிர் தினம்
மார்ச் 14: உலக பை தினம்
மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமைகள் தினம்
மார்ச் 16: தேசிய தடுப்பூசி தினம்
மார்ச் 20: சர்வதேச மகிழ்ச்சி தினம் / உலக சிட்டுக்குருவி தினம்
மார்ச் 21: சர்வதேச காடுகள் தினம் / உலக கவிதை தினம்
மார்ச் 22: உலக தண்ணீர் தினம்
மார்ச் 23: உலக வானிலை நாள் / ஷஹீத் திவாஸ் (தியாகிகள் தினம்)
மார்ச் 24: உலக காசநோய் தினம்
மார்ச் 27: உலக நாடக தினம்
மார்ச் 31: மகாவீர் ஜெயந்தி

0 Comments