Ad Code

தமிழ் பைபிள் 1836 by இரேனியஸ் ஐயர் | Old Bible by Rev. Rhenius

☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️
தேவனுடைய பெரிதான கிருபையால் "தமிழ் பைபிள் 1836 by இரேனியஸ் ஐயர்" என்ற பழைய தமிழ் மொழிபெயர்ப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேவையானவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். கீழுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்.தமிழ் பைபிள் 1836 இரேனியஸ் click here to download

🍁🍁🍁🍁🍁🍁🍁
இரேனியஸ் ஐயர் (C.T.E. Rhenius). சார்லஸ் தியோபிலஸ் எவால்ட் இரேனியஸ் (C.T.E. Rhenius), பொதுவாக "இரேனியஸ் ஐயர்", "இரேனியஸ் ஐயர்" என்று அழைக்கப்படுபவர். நவம்பர் 5, 1790-ல் ஜெர்மனியில் (அன்றைய பிரஷ்யா) பிறந்தார். லண்டனில் மிஷனரி சங்கத்தில் (Church Missionary Society - CMS) பயிற்சி பெற்ற இவர், 1814-ம் ஆண்டு தனது 24-வது வயதில் இந்தியா வந்தடைந்தார். முதலில் சென்னையில் தனது பணியைத் தொடங்கிய இவர், மிகக் குறுகிய காலத்திலேயே தமிழை முறையாகக் கற்றுத் தேர்ந்தார். அக்காலத்தில் இருந்த விவிலிய மொழிபெயர்ப்பு கடினமான நடைமுறையில் இருந்ததால், சாமானிய மக்களும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் 1833-ல் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்தார் இதுவே நீங்கள் தற்போது பயன்படுத்தும் 1836-ம் ஆண்டு பதிப்பிற்கு அடிப்படை. 

Digitized and Reviewed by: இந்த வேதாகமம் ஏசுதாஸ் சாலொமோன் மற்றும் மதனராஜ் ஜோஷுவா ஆகியோரால் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது.

Digital Version Published By: இந்த டிஜித்தல் பதிப்பு ஏசுதாஸ் சாலொமோன், பைபிள் மினிட்ஸ் (Bible Minutes), www.WordOfGod.in மூலம் இலவசமாக வெளியிடப்படுகிறது.

Also Available in
1. MySword App
2. MyBible App
☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️🍁☘️

Post a Comment

0 Comments