Ad Code

புனித வெள்ளி சிந்தனைகள் • Good Friday Thoughts

   "புனித வெள்ளி உணர்த்துவது
நாம் அனைவரும் பரபாஸ் என்று." 

      புனித வெள்ளி
"பாடநுபவித்த கிறிஸ்துவுக்காக துக்கமல்ல; 
பாவிகளான நமக்காகத் துக்கப்பட்டால்,
மனந்திரும்பிய நாமும்
மகிழ்வோடு கொண்டாடலாம்." 

நாம் மரணிக்க வேண்டிய இடத்தில் 
நண்பர் இயேசு மரணித்தார் 

 
நீ பாவி என்று உன்னை ஒதுக்கும் நண்பர் இயேசு அல்ல
நீ தொங்க வேண்டிய சிலுவையில் தொங்கிய நண்பர்
நீ மனந்திரும்பி வரமாட்டாயா? என்று

செய்யாத குற்றத்திற்காக அவமானம் வரும் போது, 
எவ்வளவு வேதனை இருக்கும்?

அனைவரின் குற்றத்திற்காக
அவமானங்கள் எவ்வளவு 
அனுபவித்திருப்பார் இயேசு.

மேயேகோ 
9486810915

Post a Comment

0 Comments