Ad Code

25. கரூர் மாவட்டம் • Karur • Tamil Nadu Districts

 தினமொரு மாவட்டத்திற்காக ஜெபிப்போம் - 25

1. மாவட்டத்தின் பெயர்: கரூர்
2. உருவான ஆண்டு: 1995 (செப்டம்பர் 30-ஆம் நாள் திருச்சி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது)
3. பரப்பளவு: சுமார் 2,904 சதுர கிலோமீட்டர்கள்
4. மக்கள் தொகை: 10,64,493 (2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி)
5. கல்வியறிவு விகிதம்: 75.60% (2011 கணக்கெடுப்பின்படி)
6. சமயவாரியான மக்கள் தொகை:
இந்துக்கள்: 93.35%
முஸ்லிம்கள்: 5.14%
கிறிஸ்தவர்கள்: 1.45%
மற்றவர்கள்: 0.06%
7. வருவாய் கோட்டங்கள்: 2
கரூர்
குளித்தலை
8. தாலுக்காக்கள் (வட்டங்கள்): 6
கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர்.
9. சட்டமன்றத் தொகுதிகள்: 4
அரவக்குறிச்சி
கரூர்
கிருஷ்ணராயபுரம் (தனி)
குளித்தலை
10. நாடாளுமன்றத் தொகுதிகள்: 1
 கரூர் நாடாளுமன்றத் தொகுதி


Prepared by 
Meyego 
2026

Post a Comment

0 Comments