நீதிமொழி: தீமைக்குத் தீமை செய்வேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.
உண்மைச் சம்பவம்: அமெரிக்காவில் கருப்பின மக்களின் உரிமைக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங், தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் வன்முறையைக் கையாளவில்லை. தீமைக்குத் தீமை செய்யாமல், அமைதியான முறையில் அறப்போராட்டம் நடத்தினார். இறுதியில் அவரே வென்றார்; உரிமைகளும் கிடைத்தன.
கருத்து: பழிவாங்கும் குணம் நம்மைத்தான் அழிக்கும்; பொறுமையே நமக்குப் பாதுகாப்பைத் தரும்.

0 Comments