Ad Code

ஆரவார உலகில் இறை குரல் அப்போ 2.4 Pentecostal Sunday 2026

ஆரவார உலகில் இறை குரல்

அப்போ 2.4

எருசலேம் மேல்வீடு 
படிப்பறிவில்லாத சாதாரண மீனவர்கள் பேசிய அந்நிய மொழிகள்...
"The Holy Spirit is not a 
Feeling 
Force &
Inanimate" 
 
The Feast of Pentecos
1. தெளிவுபடுத்தும் குரல்
சீடர்கள் நிலை மாறுதல்
அந்நிய பாஷை - இறை மகத்துவம் (அப்போ 2.11)

2. தாக்கத்தை ஏற்படுத்தும் குரல் 37 (உணர்த்தலை தாண்டி)
சிதறிய யூதர்கள் மனம் குத்துண்டல்
மூன்று பண்டிகைகளில் பெந்தெகொஸ்தே பண்டிகை - கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த அறுவடையின் முதற்பலனை நன்றியறிதலோடு செலுத்தும் பண்டிகையாகும்.

பாபிலோனிய சிறையிருப்பு மற்றும் வரலாற்று நிகழ்வுகளால் யூதர்கள் 15 நாடுகளில் உலகெங்கும் சிதறி வாழ்ந்த யூதர்கள்.
50 / 195 நாடுகள் 

3. ஒன்றிக்கும் குரல் (46)

கிறிஸ்தவர்கள் ஒருமைப்பாடு....
 
பாபேல் கோபுர சூழல்? 

Meyego 
9486810915

Post a Comment

0 Comments