தாடோ பாப்டிஸ்ட் அசோசியேஷன் தலைவர்கள் Rev. வி. சிட்லோர், Rev. கைகுலன் மற்றும் Rev. பாவோகுலன் ஆகியோர் சுராசந்த்பூரில் நடந்த மதக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது காட்சிம், கோட்லென் கிராமங்களுக்கிடையே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, அவர்களை வழிமறித்த ஆயுதமேந்திய கும்பல் ஒன்று 3 பேர் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மணிப்பூரில் தற்போது மெய்டீஸ் இனத்தை சேர்ந்த யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் பாஜக (BJP) ஆட்சி செய்து வருகிறது. ஏற்கனவே இருந்த ஆட்சியில் நடந்தது போன்றே இப்போதும் வன்முறை சம்பவங்கள் தொடர் கதையாக நீடிக்கின்றன.
Religion in Manipur (2011 census).
Christianity (41.3%)
Hinduism (41.4%)
Islam (8.40%)
Other religion (8.90%).

0 Comments