Ad Code

ரிச்சர்ட் வூர்ம்பிராண்ட் - சிறையிலும் மலர்ந்த மன்னிப்பு (Richard Wurmbrand)

ரிச்சர்ட் வூர்ம்பிராண்ட் - சிறையிலும் மலர்ந்த மன்னிப்பு (Richard Wurmbrand)

கம்யூனிச ஆட்சியில் விசுவாசத்திற்காக 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் போதகர் ரிச்சர்ட். தன்னை மிகக் கொடூரமாக சித்திரவதை செய்த அதிகாரிகளை, சிறையிலிருந்து விடுதலை பெற்றபின் அவர் நேரில் சந்தித்து, அவர்களை மன்னித்து கட்டிப்பகவணைத்துக் கொண்டார்.

வாழ்வியல் கருத்து: மன்னிப்பு என்பது பலவீனமல்ல, அது ஒரு உயர்ந்த குணம். நம்மைப் புண்படுத்தியவர்களை மன்னிப்பது நம் மனதிற்கு மாபெரும் விடுதலையைத் தரும்.

Post a Comment

0 Comments