Ad Code

புதிய ஏற்பாட்டில் கடினமான வார்த்தைகள் அர்த்தம் • Hardest Words in New Testament Bible

தலித்தாகூமி – சிறுபெண்ணே, எழுந்திரு என்று அர்த்தமாம் (மாற்கு 5:41)

ரபீ / ரபூனி – போதகரே (யோவான் 1:38 / யோவான் 20:16)

எப்பத்தா – திறக்கப்படுவதாக (மாற்கு 7:34)

மேசியா – கிறிஸ்து (யோவான் 1:41)

Post a Comment

0 Comments