Ad Code

பழைய ஏற்பாட்டில் கடினமான வார்த்தைகள் அர்த்தம் • Hardest Words in Old Testament Bible

சுயம்பாகி – சமையல்காரன் (ஆதியாகமம் 40:1)

வாது – சண்டை / விவாதம் (நீதிமொழிகள் 13:10)

பரிதானம் – லஞ்சம் (யாத்திராகமம் 23:8)

யுத்தசன்னத்தர் – போருக்கு ஆயத்தமான போர்வீரர் (எண்ணாகமம் 32:27)

Post a Comment

0 Comments