யோசேப்பு: இறைத் திட்டத்திற்குக் கீழ்ப்படிந்தவர்
1. பெயர்: யோசேப்பு Joseph (புதிய ஏற்பாடு)
2. அர்த்தம்: கடவுள் பெருகச் செய்வார் God will increase
3. சிறுகுறிப்பு:
• பெத்லேகம் பூர்வீக ஊர் (யூத வம்சம், தாவீது அரசரின் குடும்பம்)
• நாசரேத்து ஊரில் வாழ்ந்தார்
• தச்சுத் தொழில்
• இயேசுவின் தந்தை
• இயேசுவைக் காப்பாற்ற எகிப்துக்கும் சென்றார்
• எப்படி மரணம் அடைந்தார் என்று தெரியவில்லை
4. கற்றுக்கொள்ளும் பாடம்:
புதிய ஏற்பாட்டு நூல்களில் யோசேப்பு பேசியதாக ஒரு வார்த்தை கூட பதிவு செய்யப்படவில்லை. அவர் சொற்களை விட செயல்களால் இறைவனுக்குக் கீழ்ப்படிந்த ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுகிறார்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
மத்தேயு 1:1-17 (இயேசுவின் தலைமுறை அட்டவணை)
மத்தேயு 1:18-25 (இயேசுவின் பிறப்பு)
மத்தேயு 2:13-23 (எகிப்திற்குத் தப்பி ஓடுதல் & நாசரேத் திரும்பி வருதல்)
மத்தேயு 13:55 (தச்சன் மகன்)
லூக்கா 2:1-7 (பெத்லகேம் பயணம்)
லூக்கா 2:21-24 (இயேசுவை ஆலயத்தில் அர்ப்பணித்தல்)
லூக்கா 2:41-52 (எருசலேம் தேவாலயத்தில் இயேசுவைத் தேடுதல்)
யோவான் 1:45 (நாசரேத்)
யோவான் 6:42 (யோசேப்பின் மகன்)
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments