Ad Code

இந்தோனேசியாவின் கிறித்தவ சூழல் 2026 Indonesia Christianity


இந்தோனேசியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கு சுமார் 87% மக்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக 10-11% உள்ளனர்.

ஜூன் மாதம் மேற்கு ஜாவாவில் உள்ள பென்டங் (Bandung) பகுதியில் ஒரு வீட்டு சபை ஆராதனையை உள்ளூர் மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். முறையான அனுமதி இருந்தபோதிலும், இந்த எதிர்ப்பு நடந்துள்ளது.

இந்தோனேசிய சட்டப்படி வழிபாட்டு தளங்களுக்கு அரசு அனுமதி வழங்கினாலும், உள்ளூர் மக்களின் ஒப்புதல் கையெழுத்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை சிக்கலால் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து போராட்டங்களையும் உபத்திரவங்களையும் சந்தித்து வருகின்றனர்.

இங்கு கிறிஸ்தவர்கள் இயேசுவை விடுதலையோடு ஆராதிக்கவும், இந்த எதிர்ப்பு நிலைகள் மாறவும் ஜெபிப்போம்.

Post a Comment

0 Comments