Ad Code

சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் International Plastic Bag Free Day

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 3 அன்று சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் (International Plastic Bag Free Day) கடைபிடிக்கப்படுகிறது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீவிர சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கடைபிடிக்கப்படுகிறது. 

பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகள், சணல் பைகள் (Jute bags) மற்றும் காகிதப் பைகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளைப் பயன்படுத்த இது வலியுறுத்துகிறது.


Post a Comment

0 Comments