Ad Code

மேர்லின் மன்றோவின் கடவுள் குறித்த அறிக்கை • The Story of Marilyn Monroe

அமெரிக்காவின் திரையுலகமே உலகப் புகழ்பெற்ற நடிகை மேர்லின் மன்றோ காலடியில் கிடந்தது. லட்சக்கணக்கான மக்கள் அவளது அழகைக் கொண்டாடிக் கொண்டிருந்த அந்த உச்சக்கட்ட புகழின் போது, அவளிடம் கடவுளைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் மிகவும் அலட்சியமாக, "இப்போது எனக்கு கடவுளைத் தேட நேரமில்லை" என்று கூறினார்.

ஆனால், உலகியல் புகழும் கைதட்டல்களும் மனிதனின் தனிமையை நிரப்புவதில்லை. சில காலங்களிலேயே, அந்தப் பிரம்மாண்ட புகழின் பின்னால் இருந்த தனிமையைத் தாங்க முடியாமல், மேர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார். உலகமே கொண்டாடிய ஒரு நட்சத்திரத்தின் இந்த கசப்பான முடிவு, உலகியல் புகழ் எவ்வளவு நிலையற்றது என்பதை நிரூபித்தது.

Post a Comment

0 Comments