Ad Code

மதிப்பு தன்மை தமிழ் மொழி & வேதாகம பயன்பாடு Tamil & Bible

அன்பான இறையியல் நண்பர்களே... 

வேதாகம மனிதர்களை குறிப்பிடும் போது அவன் அவள் என்று குறிப்பிடாமல், *அவர்* என்ற மதிப்புத் தன்மையுடன் எழுதவும். 

உதாரணங்கள்


சகேயு வந்தான் ❌
சகேயு வந்தார்✅

மரியாள் அழுதாள் ❌
மரியாள் அழுதார் ✅

அசுத்த ஆவிபிடித்த மனிதர் - அவர் ✅ 

பிரசங்கம் எழுதும் போதும்  பேசும் போதும் இதைக் கருத்தில் கொள்ளவும். 

இந்த சரியான இலக்கண முறை திருவிவிலியம் மொழிபெயர்ப்பில் உள்ளது.

Post a Comment

0 Comments