"இறைமக்கள் அனைவரும் (All the Laity) எளிதாகக் கற்றுக்கொள்ளும் வகையில், அவரவர் மொழியில்
இறையியல் (Theology) சென்றடைய வேண்டும். இதுவே, இறையியல் கல்லூரியில் பயின்ற (Theologians) ஒவ்வொருவரின் முதன்மையான கடமையாகும். அப்போது தான் அனைவருக்கும் இறையியல் என்பது சாத்தியமாகும்."
மேயேகோ+
9486810915

0 Comments