Ad Code

80-வது CSI தினம் CSI Day Church of South India

80-வது CSI உருவாக்க தினத்திற்கான கருத்துப்பொருள் (Theme) மற்றும் சின்னம் (Logo) வெளியிடப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.
கருத்துப்பொருள்: "விசுவாசப் பயணம்: நம்பிக்கையையும் நீதியையும் உறுதிப்படுத்துதல்" (Journey of Faith: Affirming Hope and Justice)
நாம் அனைவரும் இணைந்து விசுவாசத்தில் பயணிக்கும் இந்த வேளையில், தென்னிந்திய திருச்சபையின் 80 ஆண்டுகால பயணத்தில் இறைவன் காட்டிய உண்மையுள்ள வழிகாட்டுதலுக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம்.

தென்னிந்திய திருச்சபை (CSI) தனது 80-வது உருவாக்கப்பட்ட தினத்தை 2026 செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில், சென்னை CSI சினட் மையத்தில் ஜெபசிந்தனையோடு கொண்டாட ஆயத்தமாகி வருகிறது.

Post a Comment

0 Comments