பெயர்: சகோ. K. ஶ்ரீ கணேஷ் @ பிரேம் குமார்
பிறப்பு: 2000
இறப்பு: 31:08:2026
பெற்றோர்: திரு. திரு. கைக்கொண்டார் சாமி (லேட்) & திருமதி. ஜானகி
ஊர்: கடையாலூருட்டி, சுரண்டை சீயோன் சேகரம்.
பள்ளி: பேரன்புரூக் மேல்நிலைப்பள்ளி
கல்லூரி: BBA (2017 - 2020).
ஜெயராஜ் அன்னப்பாக்கியம் கல்லூரி, நல்லூர்.
இறையியல்: B.D (2022 - 2026).
பெத்தேல் வேதாகம கல்லூரி, குண்டூர்
ஊழிய அனுபவம்: (2026 மே - ஆகஸ்ட்)
குருத்துவ பயிற்சி சபை ஊழியர்
தூய மறுரூப ஆலயம், ராஜீவ் நகர்,
அண்ணா நகர் சேகரம், ஆலங்குளம்.
திருநெல்வேலி பேராயம்.
மறைவு:
வீட்டிற்குச் சென்று விட்டு பணிக்குத் திரும்பும் போது எதிர்பாராத சாலை விபத்தால் மரணம்.
His Insta Bio (இன்ஸ்டா)
"I will lose anything for Jesus; but I will not lose Jesus for anything" (இயேசுவுக்காக எதையும் இழப்பேன்; எதற்காகவும் இயேசுவை இழக்கமாட்டேன்!)
Complied by
Meyego
9486810915

0 Comments