Ad Code

அதிசயமான ஆலோசகர் புத்தக அறிமுகப் பதிவு New Book Counselling Book

📚 புத்தக அறிமுகப் பதிவு / Book Introduction Post 📖

✨  அதிசயமான ஆலோசகர்

(இயேசுவின் வாழ்வில் இருந்து A to Z Attitudes)

ஆலோசனைப் பணியாற்றும் ஆயர்கள், சபை ஊழியர்கள், ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர் மற்றும் இளைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய உன்னத நூல்!
ஏணியாய், ஓடமாய் உருமாற்றும் இந்த அற்புதமான புத்தகம் உங்கள் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் 

பெரிய ஆசீர்வாதமாக இருக்கும்.
✍️ ஆசிரியர்: யே. கோல்டன் ரதிஸ்
🎯 இயக்குநர்: Rev. S. ஆமோஸ்
இடம்: CSI திருநெல்வேலி திருமண்டல நல் ஆலோசனைத் திருப்பணி வெளியீடு

📍 புத்தகம் கிடைக்கும் இடங்கள்:
1️⃣ நல் ஆலோசனைத் திருப்பணி, பிஷப் சார்ஜென்ட் வளாகம், பாளையங்கோட்டை.
2️⃣ Rev. வில்லியம் கிளார்க் அன்பின் இல்லம், கோவிலூாற்று, தென்காசி.
📞 தபாலில் பெற தொடர்புக்கு: 9486 810 915

இதை உங்கள் நண்பர்கள் மற்றும் சபை குழுக்களில் பகிர்ந்து பயன்பெறுங்கள்! 🌟

Post a Comment

0 Comments