வேதாகம நாணயங்கள் / பணமதிப்பு
திராக்மா (கிரேக்கம்) - ஒரு நாள் கூலி
தெனாரியம் (உரோமை) - ஒரு நாள் கூலி
1 செக்கெல் (வெள்ளி) - 4 தெனாரியம்
தாலந்து (வெள்ளி) - 6000 தெனாரியம்
மினா (பொன்) - 100 தெனாரியம்
தாலந்து (பொன்) - 18,000 தெனாரியம்
கிக்கார் - 22 செக்கேல் வெள்ளி
மினா - 60 செக்கேல் வெள்ளி
1 சேக்கல் - 20 கேரா
0 Comments