Ad Code

திருவிவிலியம் பழைய ஏற்பாட்டு நூல்கள் | Old Testament Books in Thiruviviliam in Tamil and English



பழைய ஏற்பாட்டு நூல்கள்
 (The Old Testament Books)
நூல் பெயர்சுருக்கக் குறியீடுName of the Book in English to
தொடக்க நூல் (ஆதியாகமம்)தொநூGenesis
விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)விபExodus
லேவியர் (லேவிய‌ராகமம்)லேவிLeviticus
எண்ணிக்கை (எண்ணாகமம்)எண்Numbers
இணைச் சட்டம் (உபாகமம்)இசDeuteronomy
யோசுவாயோசுJoshua
நீதித் தலைவர்கள் (நீதிபதிகள்/நியாயாதிபதிகள் ஆகமம்)நீதJudges
ரூத்து (ரூத்)ரூத்Ruth
சாமுவேல் - முதல் நூல்1 சாமு1 Samuel
சாமுவேல் - இரண்டாம் நூல்2 சாமு2 Samuel
அரசர்கள் - முதல் நூல் (இராஜாக்கள் - முதல் நூல்)1 அர1 Kings
அரசர்கள் - இரண்டாம் நூல் (இராஜாக்கள் - இரண்டாம் நூல்)2 அர2 Kings
குறிப்பேடு - முதல் நூல் (நாளாகமம் - முதல் நூல்)1 குறி1 Chronicles
குறிப்பேடு - இரண்டாம் நூல் (நாளாகமம் - இரண்டாம் நூல்)2 குறி2 Chronicles
எஸ்ராஎஸ்ராEzra
நெகேமியாநெகேNehemiah
எஸ்தர்எஸ்Esther
யோபுயோபுJob
திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)திபாPsalms
நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)நீமொProverbs
சபை உரையாளர் (சங்கத் திருவுரை ஆகமம் / பிரசங்கி)சஉEcclesiastes
இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம்/பாட்டு)இபாSong of Songs
எசாயாஎசாIsaiah
எரேமியாஎரேJeremiah
புலம்பல்புலLamentations
எசேக்கியேல்எசேEzekiel
தானியேல்தானிDaniel
ஒசேயாஓசேHosea
யோவேல்யோவேJoel
ஆமோஸ்ஆமோAmos
ஒபதியாஒபObadiah
யோனாயோனாJonah
மீக்காமீக்Micah
நாகூம்நாகூNahum
அபக்கூக்குஅபHabakkuk
செப்பனியாசெப்Zephaniah
ஆகாய்ஆகாHaggai
செக்கரியாசெக்Zechariah
மலாக்கிமலாMalachi


Post a Comment

0 Comments