Ad Code

வியாக்கியானப் பிரசங்கம் செய்வது எப்படி? How to Preach Expository Sermon?

வேத வசனத்தை பயன்படுத்தி செய்திகள் கொடுப்பது எளிது... அதைத் தான் இன்றைய பிரசங்க பீடங்களில் அநேகமாக கேட்க முடிகிறது. பரிசுத்த வேத வசனத்தை சரியாக தியானித்து, சரியான விளக்கத்தை கொடுப்பது எப்படி என்று இந்த இதழ் விளக்குகிறது. இது குறித்து முழுவதும் வாசிக்க கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்து PDF ஐ டவுன்லோட் செய்யவும்.

God Bless...

Post a Comment

0 Comments