இறைவழிபாட்டு முறைமையில் 50% இறைவார்த்தை பகிர்விற்கு கொடுக்கப்படுகிறது. ஏனென்றால், பிரசங்கம் அல்லது இறை செய்தி பகிர்வு என்பது மிக முக்கியமானது. அதுபோல் அதற்கான ஆயத்தமும் மிகவும் அவசியமானது. இதை குதித்து வேத ஆதாரம் மற்றும் உதாரணங்களுடன் மிக நேர்த்தியாக 16 பக்கங்களில் இந்த இதழில் விளக்கப்பட்டுள்ளது. அதை டவுன்லோட் செய்ய கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Acknowledgement
R. Bala (Writer)
0 Comments