Ad Code

இயேசுவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் | 4 Questions to Jesus | செவ்வாய் - கேள்வியின் நாள் • புனித செவ்வாய்

செவ்வாய்கிழமை ஏறக்குறைய 18 விதமான காரியங்கள் 4 நற்செய்தி நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக இயேசுவிடம் 4 கேள்விகள் கேட்கப்பட்டன. யோவான் நற்செய்தியில் எந்த ஒரு கேள்விக் குறித்தும் சொல்லப்படவில்லை. 

இயேசுவின் பதில்கள் கற்பிக்கும் பாடங்கள்

1. எந்த அதிகாரத்தினால் இவைகளை செய்தீர்?
மத்தேயு 21. 23 to 27
மாற்கு 11. 27 to 33
லூக்கா 21. 1 to 8
...... தேவையில்லாமல் பதில்கூற வேண்டாம்
(கேள்வியின் நோக்கம் / intention பொறுத்து பதில் சொல்ல வேண்டும்)

2. இராயனுக்கு வரி கொடுக்கலாமா?
மத்தேயு 22. 15 to 22
மாற்கு 12. 13 to 17
லூக்கா 20. 20 to 26
.... பட்சமாதம் இல்லாத பதிலாக இருக்க வேண்டும்

3. உயிர்த்தெழுதல் எப்படி இருக்கும்?
மத்தேயு 22. 23 to 33
மாற்கு 12. 18 to 27
லூக்கா 20. 27 to 40
.... உண்மையை தெரிந்தால் சொல்ல வேண்டும்.

4. பிரதான கற்பனை எது?
மத்தேயு 22. 34 to 40
மாற்கு 12. 28 to 34
... பிறருக்கு பிரயோஜனமுண்டாக பதில் இருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments