அன்பானவர்களே... அன்பின் வாழ்த்துகள்... கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி தான். கிறிஸ்து பிறப்பின் பண்டிகையை முன்னிட்டு "மேயேகோ கிறிஸ்துமஸ் வேதாகம வினாடி வினா" (Meyego Bible Quiz) நடத்த முயற்சிக்கிறோம். இது இன்னும் அனைவரின் வேத தியானத்தை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம். இந்த தேர்வை எழுத இங்கே கிளிக் செய்யவும்.
விதிமுறைகள்
1. பரிசுத்த வேதாகமம் முழுவதும் "கிறிஸ்து பிறப்பைக் குறித்து வரும் வேத பகுதிகள்" மட்டும்.
2. டிசம்பர் 3 ஆம் தேதி இந்த வலைதளத்தில் கேள்விக்கான லிங்க் ஷேர் செய்யப்படும்.
3. சரியான விடைகள் தெரிவு செய்தல் முறையில் கேட்கப்படும்.
4. குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும். சரியாக எழுதியவர் மற்றும் பங்கு பெற்றோர் என்று இரண்டு விதத்தில் பரிசுகள் உண்டு. பதிவு கட்டணம் ஏதும் இல்லை.
5. முழு மதிப்பெண்கள் பெறாவிட்டாலும், நீங்கள் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பினால் பங்கு பெற்றோருக்கான பரிசு குலுக்கல் முறையில் உண்டு.
6. ஒரே ஒரு முறை மட்டுமே ஒரு நபர் பதிலளித்து மதிப்பெண்ணை (Score) ஸ்கிரீன் ஷாட் (Screen Shot) எடுத்து அனுப்ப வேண்டும்.
7. முடிந்தவரை பாராமல், கூகுள் மற்றும் மற்றவரின் உதவியின்றி உங்கள் வேத அறிவை சோதித்துப் பார்க்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
8. டிசம்பர் 3 ஆம் தேதி இரவு 12 மணி வரை ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பலாம்.
9. அனுப்ப வேண்டியவை:
ஸ்கோர் ஸ்கிரீன் ஷாட் (Score Screen Shot)
உங்கள் பெயர்
ஃபோன் எண் அல்லது இமெயில் ஐடி
முழு முகவரி.
10. அனுப்ப வேண்டிய முறை
வாட்ஸ்அப் எண் - 9486900915
அல்லது
இமெயில் - meyego26@gmail.com
இறையாசி உங்களோடிருப்பதாக. ஆமென்.
0 Comments