Ad Code

அத்திமரம் கற்பிக்கும் பாடங்கள் | Lessons from Fig Tree | திங்கள் - அத்திமர சபிப்பு

புனித திங்கள் அன்று நடந்த 3 நிகழ்வுகள்

அத்தி மரம் சபிப்பு
ஆலய சுத்திகரிப்பு
ஆலயத்தில் சுகமளித்தல்

அத்திமரம் - இயல்புகள் & பண்புகள் 

34 முறை அத்திமரம் என்ற வார்த்தை வேதத்தில் வருகிறது. அத்தி என்ற வார்த்தை 64 முறை வருகிறது.
In English fig
In Hebrew Tena
முதல் முறையாக வேதத்தில் வரும் மரம் ஆதி 3.7
35 அடி உயரம் வரை வளரும்.
அத்தி மரம் பூக்காமல் காய்க்கும் மரம். (உன்னத. 2.13)
ஏழைகளின் பழம் அத்தி பழம். 1 kg - 20 to 40 Rs.
மதுரமான பழம்.

அத்திமரம் கற்பிக்கும் பாடங்கள்
1. அத்தி மரம் சுக வாழ்வின் அடையாளம்
1 இராஜா 4.25
மீகா 4.4
சகரியா 3.10

2. அத்தி மரம் தேவ கோபத்திற்கு அடையாளம்
சங்கீதம் 105.33
ஓசியா 2.12
ஆமோஸ் 4.9

3. அத்தி மரம் விசுவாசத்தின் அடையாளம்
மத்தேயு 21.19
மார்கு 11.13 - 20
விசுவாசத்தை சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கவே இயேசு சபித்தார். 

4. அத்தி மரம் கனி கொடுத்தலின் அடையாளம்
நியாயதி 9.10, 11
லூக்கா 13.6

5. அத்தி மரம் வருகையின் அடையாளம்
மத்தேயு 24.32
வெளி 6.13
வசந்த காலம் என்பது மார்ச், ஏப்பிரல், மே.


Post a Comment

0 Comments