Ad Code

சதி ஒழிக்கப்பட்ட தினம் | Sati Abolition Day | December 4

இந்திய துணை கண்டத்தில் உடன்கட்டை ஏறும் முறையை லார்ட் வில்லியம் பென்டிங்க் சட்டப்பூர்வமாக ஒழித்த தினம் இன்று. இதற்கு வித்திட்டவர் கிறிஸ்தவ மிஷனரி வில்லியம் கேரி அவர்கள்!

உடன்கட்டை ஏறல்" என்பது, கணவனை இழந்த மனைவி தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் தான் உடன்கட்டை ஏறுதல்.

இந்த தேசத்தின் அறியாமை எனும் இருளை போக்கியது கிறிஸ்தவமே! என்பது தான் உண்மை. இறை நாம மகிமைக்காக, தொடர்ந்து நாம் சமூகப் பணியாற்ற வேண்டும்.

Post a Comment

0 Comments