💖 ஒரு தவறும் செய்யாத இயேசுவை அன்புகூர்ந்த தேவன் அதே அன்பை பாவியாகிய என்மீதும் வைத்து அன்புகூருகிறார் என்ற சத்தியத்தை உங்களால் விசுவாசிக்க முடிகிறதா? இதை விசுவாசித்தால், உங்கள் ஜீவியம் அசைக்கப்படாத ஜீவியமாய் மாறிவிடும். எனென்றால்,.அந்த அசைவில்லாத ஜீவியத்தை நான் பெற்றிருக்கிறேன். நீங்களும் பெறுவீர்கள்!.இவ்வாறு தேவ அன்பு உங்கள் உள்ளத்தில் பரிசுத்த ஆவியினால் ஊற்றப்பட்டிருந்தால், நல்லவரல்லாத பிறரையும் நேசிக்கும் அன்பை நீங்கள் பெற்றுவிடுவீர்கள். - சகரியா பூணன்.
0 Comments