Ad Code

மடங்கு ஆசீர்வாதம் • கடவுள் வழங்கும் ஆசீர்வாதம் • Meyego


தேவன் எப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைத் தருகிறார்?

1) இரட்டிப்பான ஆசீர்வாதம்
எலிசா - 2 இரா 2:9
யோபு - யோபு 42:10

2) ஐந்து மடங்கு ஆசீர்வாதம்
பென்யமீன் - ஆதி 43:34

3) பத்து மடங்கு ஆசீர்வாதம் 
தானியேலும், நண்பர்களும் - தானி 1:20

4) நூறு மடங்கு ஆசீர்வாதம்
ஈசாக்கு - ஆதி 26:12

5) ஆயிரம் மடங்கு ஆசீர்வாதம்
இஸ்ரவேலர் - உபா 1:11

6) கோடாகோடி ஆசீர்வாதம்
ரெபெக்காள் - ஆதி 24:60

Post a Comment

0 Comments