நாங்குநேரியில் மாணவன் ஒருவரை வீடு தேடிபோய் சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம்
ஜூலை 2024
மருதகுளம் அருகே அரசு பள்ளியில் இரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் நடந்த மோதல்
செப்டம்பர் 2024
தாழையூத்து அரசு உதவிபள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர் பையில் அரிவாள்
செப்டம்பர் 2024
திருநெல்வேலியில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவியை பேராசிரியர் மது விருந்துக்கு அழைத்த சம்பவம்
டிசம்பர் 2024
செல்போனுக்குத் தடை விதித்ததால் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த 11 வகுப்பு பள்ளி மாணவர் (கேரளா)
ஜனவரி 2025
பத்து பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த மாணவர் (டெல்லி)
ஜனவரி 2025
சென்னையில் பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் (சென்னை)
60% க்கும் அதிகமான கல்லூரி மாணவர்கள் 2020-2021 கல்வியாண்டில் குறைந்தது ஒரு மனநலப் பிரச்சனைக்கான அறிகுறிகள் கொண்டுள்ளனர். (Depression can make social aggressive to be harmful)
அதீதமாக ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கிக்கிடக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கை இழந்திருப்பதாகவும், ஒழுங்கீனமாகவும் அதிக கோபத்துடனும் நடந்து கொள்வதாகவும் தெரிய வந்துள்ளது.
பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு பிரச்சனை இருப்பதாக நம்ப விரும்பவில்லை, அதற்கு பதிலாக தவறான மதிப்பீடு அல்லது மோசமான கற்பித்தல் திறன்களைக் குறை கூறுவார்கள். (PTA)
0 Comments