*பக்தியுள்ளவனைத் தெரிந்துகொண்டார்*
சங்கீதம் 4 மிகுந்த அவமானத்தின் மத்தியில், சங்கீதக்காரன் தாவீது பாடியது ஆகும்.
அவமானத்தின் மத்தியில், நம்மைத் தெரிந்து கொண்ட தேவன் நீதியின் தேவன், அவர் நீதி செய்வார்.
உங்களைக் கோபப்படுத்தும் அளவிற்கு, செயல்படுகிறார்களா?
பழிவாங்க வேண்டாம்...
ஜெபியுங்கள்...
நம்பிக்கையாக இருங்கள்...
1. இருள் நீக்கும் ஒளி அவரே
2. மகிழ்ச்சியின் காரணர் அவரே
3. சுகமாய் தங்கப் பண்ணுபவர் அவரே
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments