தினமொரு மாவட்டத்திற்காக ஜெபிப்போம் - 16
1. மாவட்டத்தின் பெயர்: விருதுநகர் மாவட்டம் (முன்னர் காமராசர் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது).
2. உருவான ஆண்டு: 1985, மார்ச் 8-ஆம் தேதி (ராமநாதபுரம் மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது).
3. பரப்பளவு: சுமார் 4,241 சதுர கிலோமீட்டர்கள்.
4. மக்கள் தொகை: சுமார் 19,42,288 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி).
5. கல்வியறிவு விகிதம்: 80.15%
6. சமயவாரியான மக்கள் தொகை: இந்துக்கள்: 93.84%
கிறிஸ்தவர்கள்: 3.48%
இஸ்லாமியர்கள்: 2.47%
மற்றவர்கள்: 0.21%
7. வருவாய் கோட்டங்கள்:3
விருதுநகர், சிவகாசி மற்றும் அருப்புக்கோட்டை
8. தாலுக்காக்கள் (வட்டங்கள்): 10 விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு மற்றும் வெம்பக்கோட்டை
9. சட்டமன்றத் தொகுதிகள்: 7 ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி
10. நாடாளுமன்றத் தொகுதிகள்: 1 விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி (மாவட்டத்தின் சில பகுதிகள் தென்காசி மற்றும் மதுரை நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ளன).
Prepared by
Meyego
2026

0 Comments