Ad Code

Verses to be Re-edited in BSI Tamil Bible • தமிழ் வேதாகம ஆராய்வு

நாம் பயன்படுத்தும் தமிழ் வேதாகமம் (BSI Old Version) சில மாற்றங்களுடன் திருத்திய பதிப்பு (BSI Old Version Re-edited) வெளிவந்துள்ளது. இந்தத் திருத்திய பதிப்பிலும் மூல மொழி அடிப்படையில் (Hebrew & Greek) இன்னும் சேர்க்கப்பட வேண்டிய சில மாற்றங்கள் கொண்ட வசனங்கள் இதோ.

சங்கீதம் 68:23 
"என்னுடைய பகைவரைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்துவருவேன், அதைச் சமுத்திர ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்துவருவேன்" என்று ஆண்டவர் சொன்னார். 

நீதிமொழிகள் 11.16
கிருபையுள்ள பெண் கனத்தைப் பற்றிக் கொள்வாள். 

Post a Comment

0 Comments