Ad Code

மேயேகோ இறைப்பணி தினம் • மே 26 • Meyego Ministry Day • May 26

இறைமைந்தர் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரால் அன்பின் வாழ்த்துகள்!
மேயேகோ (Meyego) இறைப்பணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் மே 26.

2012-இல் 'மேயேகோ' சொல் உருவாக்கப்பட்டது.
2015 இல், இறைஅழைப்போடு, இறைப்பணியில் காலூன்றி, இன்று வளர்ந்து கொண்டே, செயல்பட்டுவருகிறோம்.
2021 முதல் ஆண்டுகளாய் இணையதள வாயிலாகத் தமிழ் மொழியில் இறையியல் செய்திகளையும் வரலாற்றையும் பாமர மக்களும் எளிய முறையில் புரிந்துகொள்ளும் வண்ணம் ஆற்றிவரும் பணியும் நடைபெறுகிறது. 
2026 மேயேகோ இறைப்பணி தினத்தில் (மே 26) Meyego App அறிமுகப்படுத்தப்பட்டது.

         "திருமறை கற்போம்;
        இயேசு போல் வாழ்வோம்"
இந்தத் தூதினை மையமாகக் கொண்டு இயங்கும் மேயேகோ இறைப்பணி, தொடர்ந்து பலருடைய வாழ்வில் ஒளியேற்றவும், கிறிஸ்துவின் அன்பை உலகிற்குப் பறைசாற்றவும் மனதார வாழ்த்துகின்றோம்.

"இறைப்பணி என்பது ஆலயச் சுவர்களுக்குள் மட்டும் முடிந்துவிடுவதில்லை; அது தவிப்பவர்களின் தேவைகளைச் சந்திப்பதிலும், அன்பற்ற உலகில் அன்பைப் பகிர்வதிலும் தொடர்கிறது."

மேயேகோ.இன் இ-வெளியீடுகள்
 
1.திருப்பாடல் தியானம் (150 சங்கீதங்களுக்கான பின்னணி)
2.திருமறையில் இவர் யாரோ? (தினமொரு வேதாகம நபர்)
3.தொடர் தியானங்கள் (தவக்கால 40 தலைப்புகள் - ஆண்டுதோறும்)
4.வேத ஆராய்சிக் குறிப்புகள்
5.டீன் ஏஜ் ஆலோசனை (தொடர் கட்டுரை)
6.ஆலய ஆராதனை முறைமைகள் (சிறப்பு தினங்கல் உட்பட)
7.ஆலய வரலாறுகள்
8. மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு
9.வரலாற்றில் இன்று
10.  திருமறை ஞாயிறு வேதாகமத் தேர்வு

Meyego 
9486810915

Post a Comment

0 Comments