Ad Code

அகஸ்டின் கன்டர்பரியின் திருநாள் Augustine of Canterbury - May 26

அகஸ்டின் கன்டர்பரியின் திருநாள் (Augustine of Canterbury - May 26)

கி.பி. 600களில் இங்கிலாந்து நாட்டிற்கு நற்செய்தியைக் கொண்டு சென்று, அங்கு கிறித்தவம் வேரூன்றக் காரணமாயிருந்த அகஸ்டின் கன்டர்பரியின் நினைவு நாள் மே 26 ஆகும்.

அவர் இங்கிலாந்து மக்களின் சொந்த மொழியான ஆங்கிலோ-சாக்ஸன் மொழியில் இறைப்பணியைச் செய்ய அடித்தளமிட்டவர். சீர்திருத்தப் பாரம்பரியத்தில், மக்கள் தங்களின் சொந்த மொழியில் (நம்மைப் பொறுத்தவரை தமிழில்) விவிலிய சத்தியங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கொள்கைக்கு இது ஒரு வரலாற்று முன்னோடி நிகழ்வாகும்.

Post a Comment

0 Comments