Ad Code

இந்திய கிறித்தவ நீதிபதிகள் • Christian Judges in India

1. பெயர்: ஜே. கனகராஜ்
சொந்த மாநிலம்: தமிழ்நாடு
பணியாற்றிய நீதிமன்றம்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
காலம்: 1990-1998

2. பெயர்: சி. டி. செல்வம்
சொந்த மாநிலம்: தமிழ்நாடு
பணியாற்றிய நீதிமன்றம்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
காலம்: 2009-2018

3. பெயர்: பி. தேவதாஸ்
சொந்த மாநிலம்: தமிழ்நாடு
பணியாற்றிய நீதிமன்றம்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
காலம்: 2011-2017

4. பெயர்: என். பால் வசந்தகுமார்
சொந்த மாநிலம்: தமிழ்நாடு
பணியாற்றிய நீதிமன்றம்: ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
காலம்: 2015-2017

5. பெயர்: கே. எம். ஜோசப்
சொந்த மாநிலம்: கேரளா
பணியாற்றிய நீதிமன்றம்: உச்சநீதிமன்றம், உத்தராகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
காலம்: 2018-2023

6. பெயர்: அகஸ்டின் ஜார்ஜ் மாசி
சொந்த மாநிலம்: பஞ்சாப்
பணியாற்றிய நீதிமன்றம்: உச்சநீதிமன்றம் (தற்போது), ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
காலம்: 2023 முதல் தற்போது வரை

Post a Comment

0 Comments